மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கிய 2000 வாங்குவதற்கு சமூக இடைவெளி விட்டு பணம் பெற்று சென்ற நல்லம்பள்ளி கிராம மக்கள்

மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கிய 2000 வாங்குவதற்கு சமூக இடைவெளி விட்டு பணம் பெற்று சென்ற நல்லம்பள்ளி கிராம மக்கள்


" alt="" aria-hidden="true" />


மத்திய அரசு விவசாயிகளுக்கு கிசான் திட்டத்தில் 4 மாதத்திற்கு ஒரு முறை 2000 வழங்கிவருகிறது.அதனிடிப்படையில் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் உள்ள‌ இந்தியன் வங்கியில் 2000 பெறுவதற்கு சமூக இடைவெளி விட்டு நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து 2000 பெற்றுச் சென்றனர். நாளை அரசு விடுமுறை என்பதால் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.



 



Popular posts
காட்பாடியில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் குப்பைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்..
Image
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக புதியதாக கொரோனோ தொற்று யாருக்கும் இல்லை
Image
வேப்பூர் அருகே கள்ளசாரயம் விற்ற இருவர் கைது வேப்பூர் போலீசார் மடக்கி பிடித்தனர்.
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியதாக தனிமைப் படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த 4 பேரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்
Image