" alt="" aria-hidden="true" />
புதுச்சேரி தொழிலாளர்துறை அரசு செயலாளராக உயர் பொறுப்பினை ஏற்ற வல்லவன் அவர்களுக்கு புதுச்சேரி மாநில நாம் தமிழர் கட்சி வாழ்த்து
புதுச்சேரிமாநிலத்தின் புதுச்சேரி அரசு மாநில தொழிலாளர் துறை ஆணையர் மதிப்பிற்குரிய அய்யா வல்லவன் அவர்கள் புதுச்சேரி மாநிலத்தின் புதுச்சேரி தொழிலாளர்துறை அரசு செயலாளராக உயர் பொறுப்பினை ஏற்ற அய்யா வல்லவன் அவர்களை சந்தித்து புதுச்சேரிமாநிலம் நாம் தமிழர் கட்சி நாம்தமிழர்தொழிலாளர் நலச்சங்கம் த.இரமேசு SUCIபொதுவுடமைகட்சி தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் தோழர் சிவக்குமார் ஈட்டன்தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் செயலாளர் கோ.பாஸ்கர் அனைவரும் ஒருங்கிணைந்து புதுச்சேரி அரசு தொழிலாளர்துறையின் அதிகாரத்திற்கே மேன்மேலும் வலிமைபடுத்தும் மதிப்பிற்குரிய வல்லவன் அவர்களுக்கு மலர்கொத்து வழங்கி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டோம். தொழிலாளர்துறை செயலாளர்அவர்களோடு தொழிலாளர் துறை அமுலாக்கம்பிரிவு கண்கண்காணிப்பாளர் கண்ணாபிரான் அவர்கள் உடனிருந்தார்.