முன்னதாகவும் சிம்பு தன் வெயிட்டை குறைத்து ஒல்லியானார். ஆனால் மாநாடு படம் பிரச்சனையில் சிக்கிய நேரத்தில் மீண்டும் வெயிட் போட்டுவிட்டார். தற்போது மறுபடியும் முதலில் இருந்து ஒர்க்அவுட் செய்து எடையை குறைத்து வருகிறார். அவர் ஒர்க்அவுட் செய்யும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. அதை பார்க்கும் ரசிகர்கள், தலைவன் வந்துட்டான்னு சொல்லு பழையபடி திரும்பி வந்துட்டான்னு சொல்லு என்று கூறி வருகிறார்கள்.
ரசிகர்கள் மகிழ்ச்சி